தமிழ் அரசு கட்சி தனித்து முடிவெடுப்பதே தமிழர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது; இனியாவது மாற்றம் நிகழுமா?: ஆனந்தன் எம்.பி ஆதங்கம்!

தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சி மட்டுமே முடிவெடுத்து செயற்பட்டதன் விளைவை இன்று ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனமும் அனுபவித்து வருகிறது. எனவே இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலாவது தமிழரசுக் கட்சி தனிப்பட்ட முடிவை எடுக்காமல் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி அதில் எட்டப்படும் முடிவுகளுக்கமைய தேர்தலை முகங்கொடுப்பதற்கான தீர்மானத்திற்கு வரவேண்டும். … Continue reading தமிழ் அரசு கட்சி தனித்து முடிவெடுப்பதே தமிழர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது; இனியாவது மாற்றம் நிகழுமா?: ஆனந்தன் எம்.பி ஆதங்கம்!